இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி விபரம் வருமாறு,
1. Lasith Malinga (Captain)
2. Angelo Mathews (Vice Captain)
3. Dinesh Chandimal
4. T M Dilshan
5. Niroshan Dickwella
6. Shehan Jayasuriya
7. Milinda Siriwardena
8. Dasun Shanaka
9. Chamara Kapugedara
10. Nuwan Kulasekera
11. Dushmantha Chameera
12. Thisara Perera
13. Sachithra Senanayake
14. Rangana Herath
15. Jeffrey Vandersay