இருபதுக்கு – 20 தொடரின் இலங்கை அணித் தலைவராக மாலிங்க

(FASTNEWS|COLOMBO) – நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 தொடரின் இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்கவை நியமிக்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.