இருபதுக்கு-20 வெற்றியினை மெல்போர்ன் புகையிரதத்தில் கொண்டாடியது இப்படித்தான்… (VIDEO)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய(17) போட்டியில் இலங்கை அணியினர் வெற்றியினை தம் வசப்படுத்தியிருந்தமையினை அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளதுடன் அதனை பகிர்ந்து கொள்ளும் முறையானது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த காணொளி…