பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த ஹெலிகொப்டர், அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியா கடுமானவ காபிமகடகொட பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் அசரமாக தரையிறக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இரு அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர், மரக்கறி தோட்டமொன்றில் அசரமாக தரையிறக்கம்!