இறக்குமதியாகும் உருளைக்கிழங்கின் தீர்வை விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் தீர்வை ரூ.35 இலிருந்து ரூ.5 இனால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.