இறுதி இருபதுக்கு இருபது போட்டிக்கான இலங்கை மற்றும் ஆஸி அணி விவரம்..

சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிகள் இன்று(09) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியானது இரவு 07 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த இன்றைய போட்டியானது திலகரத்ன டில்ஷான் இனது இறுதி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

Dinesh Chandimal (capt), Tillakaratne Dilshan, Kusal Perera (wk), Dhananjaya de Silva, Chamara Kapugedara, Milinda Siriwardana, Kusal Mendis, Seekkuge Prasanna, Sachithra Senanayake, Suranga Lakmal, Thisara Perera, Sachith Pathirana, Kasun Rajitha, Dasun Shanaka.

அவுஸ்திரேலிய அணி

David Warner (capt), George Bailey, Scott Boland, James Faulkner, John Hastings, Travis Head, Moises Henriques, Usman Khawaja, Glenn Maxwell, Peter Nevill, Mitchell Starc, Matthew Wade (wk), Adam Zampa.