இறுதி டெஸ்டில் இலங்கை அணியினர் நாணயற் சுழற்சியில் வெற்றி.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று(13) இடம்பெறுகிறது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள இலங்கை அணி இந்தப் போட்டியையும் வெற்றிகொள்ளும் என்று எதிர்பார்கப்படுகிறது.