(FASTNEWS|COLOMBO) – நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள இறுதி 15 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் டெஸ்ட் போட்டிக்கான குழாம்
1. D Karunaratne 2. A Mathews 3. D Chandimal 4. L Thirimanne 5. Kusal Mendis 6. Kusal Perera 7. N Dickwella 8. D De Silva 9. A Dananjaya 10. L Embuldeniya 11.S Lakmal 12. L Kumara 13. Oshada Fernando 14. L Sandakan 15. V Fernando