இலங்கைக்கு உயரிய விருதை அளித்த மஹேல மற்றும் மஹேலவின் குட்டிப்பாப்பா.. (PHOTOS)

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜெயவர்தனவை நம் எல்லோருக்கும் நன்றாக நினைவில் இருக்கின்றதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.. அவரை போன்றதொரு வீரர் ஒருவர் நமக்கு மீண்டும் கிடைக்கும்வரை நாம் ஆவலுடன் இருக்கின்றோம்.

மஹேல அதிகளவு சந்தோசமாய் இருப்பது, குடும்பத்துடன் இருக்கும்போதேயாகும். அது எல்லோருக்கும் பொதுவானதொரு விடயமே.. மஹேல அவரது குட்டிப்பாப்பாவுடன் இக்காலங்களில் பெரிதும் சந்தோசமாய் இருக்கிறார்.

நாட்டிற்காக பெரிதும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து இலங்கையினை உயர் ஸ்தானத்திற்கு வர வித்திட்ட மஹேல சந்தோசமாய் உலாவரும் நேரத்தில்…

screenshot177

55969

9951155

screenshot179

51515688155

969629626622

screenshot178

screenshot180

screenshot182

xx61261636

 

(rizmira)