இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை – வளிமண்டலவியல்..

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலோ அல்லது சுறாவளியோ தாக்கும் அபாயம் இல்லை என வானிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

ஆதலால், அது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை எனவும், சில பகுதிகளில் கடல் நீர் கரையினை தொடும் அளவில் மாற்றம் நிலவியமையானது சுனாமி அவதானம் இல்லை எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)