இலங்கைக் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இணக்கம்..

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளராக சந்­திக்க ஹத்து­ரு­சிங்க இம்­மாதம் 20ஆம் திகதி பொறுப்பேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்­கையின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ரா­க­வி­ருந்த கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ணத் தொட­ருடன் இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து குறித்த பதவிக்கு ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

reeshmaa..