சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து குறித்த இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(04) சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சுமந்திரன் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.