இலங்கையினுள் உள்நுழைய அனைத்து விமானங்களுக்கும் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(17) பிற்பகல் 3 மணி முதல் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் செய்ய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.