2003ம் ஆண்டின் இலக்கம் 3ன் கீழான அரச நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கபப்டுள்ளது. இவ்வறிக்கையின் பிரகாரம் 2016ம் ஆண்டில் பொருளாதார 5.1 சதவீதமாக இருந்த வளர்ச்சிவேகம் இவ்வருடத்தில் முதல் காலாண்டு பகுதியில் 3.8 சதவீததால் வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கட்டட நிர்மாணம், அகழ்வு நடவடிக்கைகள், நிதி சேவை காப்புறுதி பணிகள், ஆடைத்தொழிற்துறை, கடற்தொழிற்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியே இதற்கு காரணமாகும்.
அத்துடன் 2016ம் ஆண்டில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 689 மில்லியன் ஆக இருந்த அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் 5 இலட்சத்து 89 ஆயிரத்து 17 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருமானம் அதிகரித்தமையே அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அனைவரும் உடனடியாக பொது சுகாதார பரிசோதகரை அணுகுமாறு…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுத வழங்கப்படும் கால அளவை 10 நிமிடங்களால்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல்…