இலங்கையிலும் மின் புகையிரத போக்குவரத்து…

2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கான மின் புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நிறைவடையும் என நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.