கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1717 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————[UPDATE]

 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.

836 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், மேலும் 863 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.