இந்தியா – ஸ்ரீலங்கா (இண்டோ லங்கா ) ஒப்ந்தமும் ஹம்பாந்தோட்டை துறைமுக சீன- இலங்கை ஒப்ந்தமும் ஒரே நாளான ஜூலை 29ம் திகதியே கையொப்பமிடப்பட்டுளது. இரண்டு ஒப்ந்தங்களின் மூலமும் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓன்று தான் என முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஸ சாடினார்.
இலங்கை அரசாங்கம் அடுத்து விற்பனை செய்யவுள்ள ஒரே இடம் மத்தள விமான நிலையம் தான் என உஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறினார்.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிரான அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, அங்கு போட்டிகள்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(28) உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்…