இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 2 முதல் 5 ஆண்டு வரையான வதிவிட வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 300,000 அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கே இவ்வகையான வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு மேலும் கூறியுள்ளது.