இலங்கையில் மேலும் ஒருவர் குணமடைந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார்.

இதுவரை 11 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.