இலங்கை – இங்கிலாந்து அணிக்கு இடையில் எதிர்வரும் 21ம் திகதி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஜூலை 05ம் திகதி நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சுற்றுநிரூபன பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இயன் மோர்கன் தலைமையில் ஒருநாள் போட்டிகளுக்கு 14 வீரர்களும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு வீரர்கள் 13 பெரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பெயர் உள்ளிட்ட சுற்று நிரூபம்
England ODI Squad
Eoin Morgan (Middlesex) (Capt.)
Moeen Ali (Worcestershire)
Jonny Bairstow (Yorkshire)
Jos Buttler (Lancashire)
Steven Finn (Middlesex)
Chris Jordan (Sussex)
Alex Hales (Nottinghamshire)
Liam Plunkett (Yorkshire)
Adil Rashid (Yorkshire)
Joe Root (Yorkshire)
Jason Roy (Surrey)
James Vince (Hampshire)
David Willey (Yorkshire)
Chris Woakes (Warwickshire)
England T20 Squad
Eoin Morgan (Middlesex) (Capt.)
Jonny Bairstow (Yorkshire)
Sam Billings (Kent)
Jos Buttler (Lancashire)
Liam Dawson (Hampshire)
Chris Jordan (Sussex)
Dawid Malan (Middlesex)
Tymal Mills (Sussex)
Liam Plunkett (Yorkshire)
Adil Rashid (Yorkshire)
Jason Roy (Surrey)
James Vince (Hampshire)
David Willey (Yorkshire)