இலங்கையை தட்டுத் தட்டி பாகிஸ்தான் வெற்றியை சுவீகரித்தது

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

இவ்வெற்றியானது, பாகிஸ்தான் 7 விக்கட்டுக்களால் சுவீகரித்தது.

(riz)