இலங்கையை தாக்க, வில்லியம்ஸ் இடமிருந்த தலைமை டீம் சௌதிக்கு

(FASTNEWS|COLOMBO ) –  நியுசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் எதிர்வரும் T-20 இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என நியுசிலாந்து கிரிக்கெட் சபை இன்று(20) அறிவித்துள்ளது.

T20 squad v Sri Lanka

Tim Southee (capt.)Todd Astle, Tom Bruce, Colin de Grandhomme, Lockie Ferguson, Martin Guptill, Scott Kuggeleijn, Daryl Mitchell, Colin Munro, Seth Rance, Mitchell Santner, Tim Seifert (wk), Ish Sodhi, Ross Taylor