(FASTNEWS|COLOMBO) 2019 உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு, நடத்தப்பட்டு வரும் பயிற்சி போட்டிகளில், நேற்று(27) இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
சதம்டனில் இடம்பெற்ற இந்த போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 239 ஒட்டங்களை பெற்றது.
இதனையடுத்து தமது வெற்றி இலங்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்டது.

