இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டின் 4ம் நாள் ஆட்டம் இன்று(10) நடைபெற்று வருகின்றது.
இது குறித்து மஹேல ஜெயவர்தன கருத்துத் தெரிவிக்கையில்;
நாம் நம்புகின்றோம் இலங்கை அணியானதுவீரர் மஹேல ஜெயவர்தன மதிய நேர இடைவேளைக்குப் பின்னர் ஒரு வித தாளத்தில் அடிக்க வேண்டும்.
எமக்கு 400 ஓட்டங்கள் போதும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
