இலங்கை அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றி இலக்காக…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 168 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.