சுற்றுலா தென்னாப்பிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி 190 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன்படி, தென்னாப்பிரிக்கா அணியானது 352 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.
காகிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் கேஷாவ் மகராஜ் 4 விக்கெட்டுகளயும் கைப்பற்றியுள்ளது.
திமுத் கருணாரத்ன 60, மேத்யூஸ் 35 மற்றும் தலைவர் சுரங்க லக்மால் 33 ஓட்டங்களையும் கைப்பற்றியிருந்தனர்.
R.Rishma