இம்முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது எமக்கு பெரியதொரு சவால் அல்ல என இங்கிலாந்து அணி வீரரான ஜேம்ஸ் எண்டர்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 19 ஆரம்பகமாக உள்ள டெஸ்ட் போட்டிகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.