இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான கால அட்டவணை..

நவம்பர் மாதம் 16ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 24ம் திகதி வரை இலங்கை அணியானது போட்டிகளுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதற்கான குறித்த கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் போட்டிகள் மூன்று, ஒருநாள் போட்டிகள் மூன்று மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் மூன்று இதில் உள்ளடங்கப்படுகின்றது.

கால அட்டவணை

1ம் டெஸ்ட் போட்டி – நவம்பர் 16-20, கொல்கத்தா

2ம் டெஸ்ட் போட்டி – நவம்பர் 24-28, நாக்பூர்

3ம் டெஸ்ட் போட்டி – டிசம்பர் 2 – 6, டில்லி

1ம் ஒருநாள் போட்டி – டிசம்பர் 10, தர்மசாலா

2ம் ஒருநாள் போட்டி – டிசம்பர் 13, மொஹாலி

3ம் ஒருநாள் போட்டி – டிசம்பர் 17, விஷாகாபட்டினம்

1ம் இருபதுக்கு20 போட்டி – டிசம்பர் 20, கடக்

2ம் இருபதுக்கு20 போட்டி – டிசம்பர் 22, இன்டோர்

3ம் இருபதுக்கு20 போட்டி – டிசம்பர் 10, மும்பை

 

(rizmira)