இலங்கை அணியின் தலைமை திஸர பெரேராவுக்கு…

சுதந்திர கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மந்தமான நிலையில் பந்து வீசிய காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இற்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

#rishma