இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக, நிக் போத்தாஸ் (Nic Pothas) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இந்தியா மற்றும் சிப்பாபேவுக்கு இடையிலான தொடர்களில் இவர் பயிற்சியாளராக செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.