இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தில்ஹார லொக்கு ஹெட்டிகே ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும் இருபதுக்கு இருபது போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe