இலங்கை அணியின் முன்னாள் வேக பந்து பயிற்சியாளர், பங்களாதேஷ் அணியுடன் இணைவு..

இலங்கை அணியின் முன்னாள் வேக பந்து பயிற்சியாளர் சம்பிக்க ராமநாயக்க, பங்களாதேஷ் அணியுடன் தனது உத்தியோகபூர்வ கடமைகளை இன்று(18) ஆரம்பித்துள்ளார்.

சம்பிக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உயர் திறமை பிரிவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)