இலங்கை அணியில் அவசரமாக உள்வாங்கப்பட்ட 19 வயதுடைய வீரர்..

இலங்கையில் 19வயதுக்கு கீழ்பணிந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரும் இடக்கை துடுப்பாட்ட வீரருமான லஹிரு குமார அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

கடந்த இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்டில் விசேட திறமைகளை காட்டியமையினாலேயே, மிலிந்த சிறிவர்தன நீக்கப்பட்டு குறித்த இடத்திற்கு லஹிரு உள்வாங்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் இரண்டில் 13விக்கெட்களை வீழ்த்தி 1-0எனும் கணக்கில் இலங்கை அணியினை 19வயதுக்குட்பட்ட போட்டியில் வெற்றியடையச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lahiru Kumara      

Full name Chandradasa Brahammana Ralalage Lahiru Sudesh Kumara

Born February 13, 1997, Kandy

Current age 19 years 195 days

Major teams Sri Lanka Under-19s

Batting style Left-hand bat

Bowling style Right-arm medium-fast

Education Trinity College, Kandy

Recent matches
Bat & Bowl Team Opposition Ground Match Date Scorecard
2, 2/70 S Lanka U19 v England U19 Canterbury 16 Aug 2016 YODI # 1099
4/56, 0* S Lanka U19 v England U19 Chelmsford 13 Aug 2016 YODI # 1098
0/9 S Lanka U19 v England U19 Wormsley 10 Aug 2016 YODI # 1097
7/82, 4, 4/52 S Lanka U19 v England U19 Northampton 3 Aug 2016 YT # 267
2/104, 3 S Lanka U19 v England U19 Cambridge 26 Jul 2016 YT # 266
3, 0/33 S Lanka U19 v B’desh U19 Fatullah 13 Feb 2016 YODI # 1092
2/50, 0* S Lanka U19 v India U19 Dhaka 9 Feb 2016 YODI # 1082
2 S Lanka U19 v Afghan U19 Sylhet 30 Jan 2016 YODI # 1055
2/22 S Lanka U19 v Canada U19 Sylhet 28 Jan 2016 YODI # 1049
0*, 1/24 S Lanka U19 v Nepal U19 Savar (2) 25 Jan 2016 Other OD