இலங்கை அணியுடனான மூன்று நாள் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் 15பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த சுற்றுப்பயணத்தின் தலைமைத்துவம் வழமைபோல் ஸ்டீவன் ஸ்மித் இற்கு வழங்கப்பட்டுள்ளதோடு உபதலைவர் பொறுப்பு டேவிட் வோர்னர் இற்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகளும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலிய அணியின் 15பேரின் பெயர் விவரங்கள்
