UPDATE – பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

 

UPDATE…………

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று(25) தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் இலங்கை அணி வென்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

 

(rizmira)