இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நேற்றைய 2 ஆம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 40 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்து 498 ஓட்களை பெற்றிருந்த நிலையில் தமது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

