இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிற்கான அணி விவரம்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிகள் நாளைய தினம்(06) பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிற்கான அவுஸ்திரேலிய வீரர்களது பெயர் விவரத்தினை அந்நாட்டு தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.

குறித்த விவரமானது,

  1. David Warner (capt)
  2. George Bailey
  3. Scott Boland
  4. James Faulkner
  5. John Hastings
  6. Travis Head
  7. Moises Henriques
  8. Usman Khawaja
  9. Glenn Maxwell
  10. Peter Nevill (wk)
  11. Mitchell Starc
  12. Matthew Wade
  13. Adam Zampa