இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு இருபது போட்டி இன்று(19) இடம் பெறவுள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்பிடி 1.50 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.