இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆரம்பம்

இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில்  4 டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காலி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.