இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இறுதி டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 12 ஆம் திகதி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்திய அணியின் பிரபல வீரர் ஜடேஜாவிற்கு இரு போட்டிகளில் விளையாடுவாதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், அக்ஷார் பட்டேல் அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே, இடம்பெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி 2 – 0 என்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளது.
இறுதி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விபரங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
Updated India squad:
Virat Kohli (capt),Ajinkya Rahane (vice-capt),Shikhar Dhawan,KL Rahul,Cheteshwar Pujara,Rohit Sharma,R Ashwin,Axar Patel,Wriddhiman Saha (wk),Ishant Sharma,Umesh Yadav,Hardik Pandya,Bhuvneshwar Kumar,Mohammed Shami,Kuldeep Yadav,Abhinav Mukund
(rizmira)