இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பதவியுயர்வை அறிவித்துள்ளார். இந்த பதவியுயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அட்மிரல் ஜெயந்த பெரேரா, தமது சேவையின்போது பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
(riz)