கொம்பனிதெருவில் யூனியன் பிளேஸில் உள்ள, காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வாகன திருத்துமிடத்திடலிருந்து, கைக்குண்டுகள் மூன்றை, இன்று(22) மீட்டுள்ளதாக, கொம்பனிவீதி பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(rizmira)