இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு பிணை.

கொழும்பு 7 இல் இடம்பெற்ற விபத்து தொடர்பில், இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான,  இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.