இலங்கை கிரிக்கட் அணிக்கான ஆடுகள தயாரிப்பு பணிகளுக்கு பொறுப்பாக டீ.ஏ.ஜீ. சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் தொடர்களின் போது ஆடுகள தயாரிப்பு பணிகளுக்கு பொறுப்பாக அவர் செயற்பாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் மைதானங்களுக்கான முகாமையாளராக இருக்கும் கொட்ஃப்ரே டப்ரேராவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.