இலங்கை சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் இன்று(17) பாராளுமன்றத்தில் 5 மணித்தியால விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபையை பிற்போடும் விவாதமாக குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தாவெல தெரிவித்தார்.
R.Rishma