மர்ஹூம் M.H.M.அஷ்ரப் அவர்கள் இறையடி சேர்ந்த நாளை முன்னிட்டு இன்று இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸ் யின் ஏற்பாட்டில் துறைமுக பள்ளிவாசலில் கத்தமுல் குர் ஆன்,பயான்,விசேட து ஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது 


இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸ் யின் ஏற்பாட்டில் துறைமுக பள்ளிவாசலில் கத்தமுல் குர் ஆன்,பயான்,விசேட து ஆ பிரார்த்தனை