இலங்கை – தென்னாபிரிக்கா ஒருநாள் போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு…

சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் ஜூலை 29ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான சுற்றுலா தென்னாபிரிக்கா குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த 15 வீரர்கள் உள்ள்ளடங்கிய குழாமில் ஒருநாள் அணியின் தலைமை பfப் டு பிளசிஸ் இற்கு வழங்கப்பட்டுள்ளது.

அணியினர் விபரம்:

பfப் டு பிளசிஸ் (Faf Ddu Plessis) (c)
ஹஷிம் அம்லா (Hashim Amla)
ஜுனியோர் தாலா (junior dala)
குவிண்டன் டீ கொக் (Quinton de Kock)
ஜேபி டுமினி (jepi dumni)
ரீசா ஹென்ரிக்ஸ் (Reeza hendricks)
ஹெனிறிச் கிளாசின் (Heinrich Klassen)
கேஷவ் மகராஜ் (Keshav Maharaj)
அய்டேன் மார்க்கம் (Aiden Markram )
டேவிட் மிலர் (David Miller)
வியான் முல்டர் (Wiaan Mulder )
லுங்கி நைஜித் (Lungi Ngidi )
என்லீ
காகிசோ ராபாடா (kagiso rabada)
தப்ரிஸ் ஷாஹம்ஸ்