இலங்கை பிரஜைகள் நால்வர் லண்டனில் கைது…

(FASTNEWS|COLOMBO) லண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்து இலங்கை பிரஜைகள் நான்கு பேர் அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.