இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் பதற்ற நிலை..

இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த இடத்தில் தேர்தல் நிகழ்வொன்று நடக்கின்றதோடு குறித்த இடத்திற்கு முன்னாள் இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

###