இலங்கை மற்றும் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று(24) ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோர் அணி, ஒரு இன்னிங்ஸாலும் 21 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மதிய இடைவேளையின் போது புள்ளி அட்டவணை;

R.Rishma